Wednesday, July 15, 2009

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்

மகரிஷியிடம் அன்பர்கள் பல வினாக்களை கேட்டு ஐயம் தீர்த்து கொள்வர். குருவின் பதில்கள் மிகவும் சுவாரசியமாகவும் சிந்தனை மிக்கதாகவும் இருக்கும். நம்மில் பலருக்கும் இங்கே உள்ள விடைகள் நம் மனதில் தற்போதுள்ள ஐயத்திற்கு விடை அளிக்கலாம்.. அப்படிப்பட்ட சில வினா விடைகளை இங்கே காண்போம். பயன் பெறுவோம். குருவின் பதில்கள் எளிதாக புரியும்படி இருக்கும்.

No comments:

Post a Comment